ADDED : ஜன 19, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி: காரியாபட்டி பகுதியில் குண்டாற்றில் வளர்ந்துள்ள நாணல்களில் அதிக அளவில் மான்கள் சுற்றி திரிகின்றன.
இந்நிலையில் 2 மாதமே ஆன புள்ளிமான் குட்டி வழி தவறி பிசிண்டி ஊருக்குள் வந்தது. இதனை கிராமத்தினர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின் காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டது.