sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பெரிய சோழாண்டிக்கு பஸ் வசதி கேட்டு ரோடு மறியல்

/

பெரிய சோழாண்டிக்கு பஸ் வசதி கேட்டு ரோடு மறியல்

பெரிய சோழாண்டிக்கு பஸ் வசதி கேட்டு ரோடு மறியல்

பெரிய சோழாண்டிக்கு பஸ் வசதி கேட்டு ரோடு மறியல்


ADDED : நவ 23, 2024 05:57 AM

Google News

ADDED : நவ 23, 2024 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி; திருச்சுழி அருகே பெரிய சோழாண்டி கிராமத்திற்கு பஸ் வசதி கேட்டு ஊர் மக்கள் ரோடு மறியல் செய்தனர்.

திருச்சுழி அருகே பெரிய சோழாண்டி கிராமத்திற்கு பஸ் வசதி இல்லாததால் மக்கள் 4 கி.மீ., நடந்து சென்று பஸ் ஏற வேண்டி உள்ளது. நேற்று மதியம் 1 மணிக்கு ஊர் மக்கள், பள்ளி மாணவர்கள், இந்திய கம்யூ.,வினர் ரோட்டில் மறியல் செய்தனர்.

பரளச்சி எஸ்.ஐ., மாரியப்பன், தமிழ்நாடு போக்குவரத்து கழக கமுதி கிளை மேலாளர் ராஜ்குமார் , அதிகாரிகள் ஊர் மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, 15 நாட்களுக்குள் ஊருக்கு பஸ் வர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us