UPDATED : மே 01, 2026 09:06 PM
ADDED : மே 01, 2026 08:43 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:ஆலங்குளம் அருகே கங்கர் செவல் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து நேற்று காலை 11:00 மணி முதல் 12:00 மணி வரை அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்தனர்.
இதனால் ஆலங்குளம் ராஜபாளையம் ரோட்டில் பஸ் போக்குவரத்து ஒரு மணி நேரம் பதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தது தொடர்ந்து கலைந்து சென்றனர்.ஆலங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
