/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேத்துாரில் வெட்டப்படும் சாலையோர மரங்கள்
/
சேத்துாரில் வெட்டப்படும் சாலையோர மரங்கள்
ADDED : ஏப் 05, 2025 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்துார்: சேத்துார் ஊரக போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு பகுதிக்கு உட்பட்ட நெடுஞ்சாலை ஓரம் வைக்கப்பட்டிருந்த 20ற்கும் மேற்பட்ட மரங்கள் மாயமாகி உள்ளன.
இது குறித்து தலமலை: மக்கள் பயன்பாட்டிற்காக சமூக ஆர்வலர்களால் வைக்கப்படும் மரங்கள் சாலையோர குப்பைகள் குவித்து தீ வைப்பதால் கருகி சேதம் ஆவதுடன் நில உடமையாளர்கள் நிலத்திற்கு இடையூறு ஏற்படுவதாக கருதி பட்ட பகலிலேயே வெட்டி கூறு போடுகின்றனர்.
சேத்துார் ஊரக போலீஸ் ஸ்டேஷன் ஒட்டியுள்ள இரண்டு பக்கமும் இதுபோல் 20க்கும் மேற்பட்ட மரங்கள் மாயமானதால் மனதிற்கு கவலை ஏற்படுகிறது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

