ADDED : ஜன 22, 2024 04:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி: நரிக்குடி மானாசாலையில் உள்ள குட்வில் மெட்ரிக் பள்ளியில் ரோபோடிக்ஸ் வகுப்பு துவக்க விழா நடந்தது. தாளாளர் பூமிநாதன் ரோபோட்டிக்ஸ் வகுப்பை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
முதல்வர் சுபாஷினி வரவேற்றார். ரோபோட்டிக்ஸ் பயன்பாடு, ரோபோக்களை தயாரித்து பயன்படுத்துவது, ரோபோக்களின் செயல்பாடுகள், கண்காணிப்பது பற்றி ஆசிரியைகள் மாணவர்கள், பெற்றோர்களுக்கு விளக்கினர்.
பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.