தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ரூ. 3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

ரூ. 3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்

ரூ. 3 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 04:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 04:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசி குறுவட்ட ஆய்வாளர் பிரசன்னா, கிராம உதவியாளர் முத்துராஜ், வருவாய் துறையினர் பாறைப்பட்டி பகுதியில் ஆய்வு செய்தனர்.

அங்கு பட்டாசு கடை வளாகத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தனர். அதிகாரிகளைக் கண்டவுடன் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தப்பி ஓடிவிட்டனர். கிழக்கு போலீசார் அங்கிருந்த ரூ. 3 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்து பட்டாசு தயாரித்த சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்த ஈஸ்வரன், செல்வம், குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us