ADDED : மார் 21, 2026 07:51 AM
அ நிறம் | அளவு
சிவகாசி: தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜெயசிம்மன் தலைமையிலான குழு வினர் மாரனேரி ரோட்டில் வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் ஆவணம் இன்றி ரூ. 55 ஆயிரத்து 500 இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில் சிவ கங்கையை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் லாரி யில் எம் சாண்ட் விற்பனை செய்த பணம் என்று கூறினார். அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.
