ADDED : மார் 29, 2026 11:26 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே அல்லம்பட்டி ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கோட்டூரில் இருந்து காரில் வந்த ராஜேஷ் பாண்டி என்பவர் ஆவணங்கள் எதுவும் இன்றி கொண்டு வந்த ரூ.88 ஆயிரத்து 160 கண்டறிந்து பறிமுதல் செய்து விருதுநகர் தாலுகா அலுவலகம் கொண்டுவந்தனர். அங்கிருந்து பணத்தை மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
