ADDED : ஜூன் 17, 2026 03:49 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட தேசிய மக்கள் நீதி மன்றத்தில் எஸ்.எல்.எல்., வழக்குகளில் மொத்தம் 1090, 916 மதுவிலக்கு வழக்குகள், மோட்டார் வாகன சட்ட பிரிவில் 318 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
மேலும் 9 காயமடைந்த வழக்குகள், 58 விபத்து காயமடைந்த வழக்குகள், 11 திருட்டு வழக்குகள், இதர 48 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. மாவட்டம் முழுவதும் மொத்தம் ரூ.49.04 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
