ADDED : நவ 28, 2025 07:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் சுகந்தம் மில்ஸ் நிறு வனத்தின் 2வது சில்லறை விற்பனை நிலைய திறப்பு விழா நடந்தது.
சங்கரன்கோவில் ரோடு சித்ரா தியேட்டர் எதிரே அமைந்த விற்பனை கிளையை ஏ.பி.எஸ் பில்டர்ஸ் உரிமையாளர் பீமராஜ் ரிப்பன் வெட்டி துவக்கினார். உரிமை யாளர் சுகந்தம் ராம கிருஷ்ணன் வரவேற்றார்.
வாடிக்கையாளரின் வசதிக்காக விற்பனை கிளையில் நல்லெண்ணெய், கடலெண்ணெய் உட்பட வறுத்த, பச்சை நிலக்கடலை பருப்பு, தரமான எள் விற்பனைக்கு கிடைக்கும் என தெரி வித்துள்ளனர். ஏற்பாடுகளை மேலாளர் வனராஜ் செய்திருந்தார்.

