தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சமபந்தி விருந்து

சமபந்தி விருந்து

சமபந்தி விருந்து


ADDED : ஆக 16, 2025 02:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 16, 2025 02:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நேற்று மதியம் 12:00 மணிக்கு 79 சுதந்திர தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது.

ஹிந்து சமய அறநிலையத்துறை கோயில் உதவி ஆணையர் இளங்கோவன், கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி துவக்கி வைத்தனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us