தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா


ADDED : அக் 19, 2024 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 19, 2024 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரியாபட்டி : காரியாபட்டி வரலொட்டி ஊராட்சி ஒன்றியநடுநிலைப் பள்ளியில், மாவட்ட ஊர்க்காவல் படை சார்பாக, முன்னாள்ஜனாதிபதி அப்துல் கலாமின் லட்சியங்கள் என்ற தலைப்பில் மாணவர்களிடையே கலந்துரையாடல் நடந்தது.

மாவட்ட ஊர்க்காவல் படை எஸ்.ஐ., தேவதாஸ், கம்பெனி கமாண்டர் வெங்கடேஷ் பெருமாள் பேசினர். ஊராட்சி தலைவர் திருப்பதி, மாவட்ட பிரதிநிதி மாரிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

ஏற்பாடுகளை ஊர்க்காவல் படை பிளடூன் கமாண்டர் நாகவேலன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us