தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாத்துார் - இருக்கன்குடி ரயில்வே கேட் மூடல்..

சாத்துார் - இருக்கன்குடி ரயில்வே கேட் மூடல்..

சாத்துார் - இருக்கன்குடி ரயில்வே கேட் மூடல்..


ADDED : ஆக 21, 2025 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்: சாத்துாரில் இருந்து இருக்கன்குடி செல்லும் ரோட்டில் உள்ள ரயில்வே கேட் ஆக.,25 ல் காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அவசர கால தண்டவாள பராமரிப்பு பணிக்காக மூடப்படுகிறது.

போக்குவரத்திற்கு மக்கள் மாற்றுப்பாதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு விருதுநகர் ரயில்வே துறை சீனியர் பொறியாளர் செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us