ADDED : பிப் 04, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் அருகே பாவாலியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 3ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு ஒன்றிய செயலாளர் முத்துவேல் தலைமையில் அரசு பள்ளி மாணவர்கள் 30 பேருக்கு தலா ரூ.1000 வீதம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக த.வெ.க., கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் பங்கேற்று மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.
