ADDED : மார் 12, 2026 05:37 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கட்டுமானப் பணியிடங்களில் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் இறந்த கரண், முனிபாண்டி, சீத்தாராமன், ஷேக் மைதீன் ஆகியோரின்
வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.20 லட்சமும், உயர்த்தப்பட்ட பணியிடத்து விபத்து, மரண உதவித்தொகை ரூ.8 லட்சம் ஒரு பயனாளிக்கும் என மொத்தம் ரூ.28 லட்சம் கலெக்டர் சுகபுத்ரா வழங்கினார்.
