நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஜன. 14-: ஸ்ரீவில்லிபுத்துார் வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 22ம் ஆண்டு விழா நடந்தது. தாளாளர் சிவகுமாரன் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் சந்தானம் முன்னிலை வகித்தார். முதல்வர் டேவிட் மனோகரன் வரவேற்றார்.
மதுரை மண்டல யுனைடெட் இன்சூரன்ஸ் துணை பொது மேலாளர் பன்னீர்செல்வம் மாணவர்களுக்கு பரிசு, சான்றுகள் வழங்கி பேசினார். பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

