ADDED : மார் 13, 2026 07:11 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மகாத்மா வித்யாலய பள்ளி 22வது ஆண்டு விழா நடந்தது.
தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். முதல்வர் ராணி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் அருணா ஆண்டறிக்கை வாசித்தார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நகராட்சி கமிஷனர் குமார், ரோட்டரி சங்க உதவி ஆளுநர் முருகதாசன், கிரினோவில் தலைவர் சந்திரன் பரிசுகள் வழங்கி பேசினர்.
விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். நர்மதா நன்றி கூறினார்.
