UPDATED : ஜூலை 26, 2026 07:01 PM
ADDED : ஜூலை 26, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
சாத்துார்:சாத்துார் சல்வார் பட்டி சி.இ.ஓ.ஏ., பதின்ம மேல்நிலைப் பள்ளியில் முத்தமிழ் மன்றம் துவக்க விழா நடந்தது.
பள்ளி இயக்குனர் பாக்கியநாதன் தலைமை வகித்தார். முதல்வர் தாட்சாயினி தேவி வரவேற்றார். பேச்சாளர் கருப்பசாமி பேசினார். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உதவி தலைமை ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.
