நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகரில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல்கண்காட்சி நடந்தது.
ராஜபாளையம் சின்மய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் நடந்த கண்காட்சியில் 72 படைப்புகள், சிவகாசி லயன்ஸ் மெட்ரிக் பள்ளியில் 51 படைப்புகளும், அருப்புக்கோட்டை நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கண்காட்சியில் 91 படைப்புகளும், விருதுநகர் கே.வி.எஸ். ஆங்கிலப்பள்ளி கண்காட்சியில் 58 படைப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன. விருதுநகர் கே.வி.எஸ் ஆங்கில பள்ளியில் நடந்த கண்காட்சியை கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு மாணவர்களின் படைப்புகள் குறித்து கேட்டறிந்தார்.