தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு

அரிவாள் வெட்டு


ADDED : மார் 14, 2024 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2024 11:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நரிக்குடி : நரிக்குடி முத்தனேரியைச் சேர்ந்த முனியசாமி 50. மாமியார் பொன்னுத்தாய் இவரது பராமரிப்பில் உள்ளார். இவருக்கு வரக்கூடிய அரசு உதவி தொகையை மகன் மணிக்காளை வாங்கி செலவு செய்து வந்ததை முனியசாமி சத்தம் போட்டார்.

ஆத்திரமடைந்த மணிகாளை, மகன்கள் முனியாண்டி, பிரசாத், மனைவி பத்மாவதி, மருமகள் உமா ஆகியோர் முனியசாமியை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நரிக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us