/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்
ADDED : ஜன 08, 2026 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்பட பல அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் பாக்கியலட்சுமி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
இதில் வட்டார துணை தலைவர் வெயிலுமுத்து, மகளிரணி ஒருங்கிணைப்பாளர் காளீஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர்.

