ADDED : செப் 19, 2026 07:23 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், செப். 20 –
விருதுநகர் மாவட்டத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்ப பணியாளர் பணிக்கான தேர்வு 10 மையங்களில் நடந்தது. இதில் பங்கேற்க மொத்தம் 2709 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 1492 பேர் தேர்வு எழுதினர். 1217 பேர் ஆப்சென்ட் ஆகினர்.
