தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


ADDED : அக் 13, 2024 04:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2024 04:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியின் ஹெல்த் கிளப் சார்பாக உலக மன நல தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.

அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லூரி செயலர் சங்கரசேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில் ராஜன், முதல்வர் செல்லதாய் முன்னிலை வகித்தனர்.

ருங்கிணைப்பாளர் ராதா வரவேற்றார். ரெட்டியபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகர் மினிபாபு ரத்தினேஷ் மனநல ஆரோக்கியமே மகிழ்ச்சியான வாழ்வு என்ற தலைப்பில் பேசினார். மனக்கட்டுப்பாட்டின் அவசியம் பற்றி மாணவ மாணவிகள் கலந்துரையாடினர். உதவி பேராசிரியை கிருஷ்டி ஞான தீபா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us