தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கருத்தரங்கம்

கருத்தரங்கம்

கருத்தரங்கம்


ADDED : பிப் 15, 2024 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2024 04:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் தொலைபேசி நிலையத்தில் மாவட்ட தொலைத் தொடர்பு ஊழியர்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் 4ஜி, 5 ஜி சேவைகளை பி.எஸ்.என்.எல்., க்கு வழங்குதல், பி.எஸ்.என்.எல்., சொத்துக்களை பாதுகாத்தல் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்களை வலியுறுத்தி பிப்.

16 ல் நடக்கும் வேலை நிறுத்தப்போராட்டத்தை வெற்றிடைய செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர் புளுகாண்டி தலைமையில் கருத்தரங்கம் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர்கள் ஜெயகுமார், ஜெயபிரகாஷ் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us