sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 கருத்தரங்கம்

/

 கருத்தரங்கம்

 கருத்தரங்கம்

 கருத்தரங்கம்


ADDED : பிப் 05, 2026 05:53 AM

Google News

ADDED : பிப் 05, 2026 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்., கல்லுாரியில் நிலத்தின் குரல் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

முதல்வர் கிருஷ்ணவேணி தலைமை வகித்தார். இயற்கை மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் கற்பகலட்சுமி வர வேற்றார்.

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் பேசினார். நகராட்சி துணைத் தலைவர் பா.அசோக் வாழ்த்தினார். பல்வேறு கல்லுாரிகளில் இருந்து வந்த மாண வர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us