தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தையல் பயிற்சி வகுப்பு

 தையல் பயிற்சி வகுப்பு

 தையல் பயிற்சி வகுப்பு


ADDED : பிப் 06, 2026 05:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் பைவ் ஸ்டார் பிசினஸ் பைனான்ஸ் லிமிடெட், மைன்ஸ் டிரஸ்ட் சார்பில் தையல் பயிற்சி வகுப்பை துவங்கியது.

விருதுநகர் சூலக்கரை அருகே தாதம்பட்டி ரோட்டில் 240 பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி வகுப்பை சமூக பொறுப்பு நிதி தலைமை அதிகாரி சிவராம் கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலு வலர் லியாகத் அலி, நிறுவனர் அந்தோணி ஜெரால்டு துவங்கி வைத்தனர்.

தையல் பயிற்சி பள்ளியில் பயிற்சிகள் 3 மாத காலத்திற்கு இலவசமாக கற்றுத் தரப்படுவதுடன், ரூ.ஆயிரத்திற்கு தையல் கருவிகள் தொகுப்பு இலவசமாக வழங்கப்படுவதோடு, 3 மாத பயிற்சி முடிப்போருக்கு தொழில் துவங்க இலவச தையல் இயந்திரம் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us