தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கடையில் திருட்டு

கடையில் திருட்டு

கடையில் திருட்டு


ADDED : டிச 10, 2024 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் கத்தாளம்பட்டி தெருவைச் சேர்ந்தவர் அன்புராஜ் 47. இவர் தெப்பம் அருகே ஐஸ்கிரிம் கடை நடத்தி வருகிறார்.

இவரின் கடையின் பூட்டை உடைத்து நேற்று அதிகாலை 4:30 மணிக்கு ரூ. 12 ஆயிரம் திருடப்பட்டது தெரிந்தது. பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us