தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அடிப்படை வசதிகள் கேட்டு முற்றுகை

அடிப்படை வசதிகள் கேட்டு முற்றுகை

அடிப்படை வசதிகள் கேட்டு முற்றுகை


ADDED : ஜூன் 18, 2025 04:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2025 04:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் அடிப்படை வசதிகள் கேட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை சங்கிலி நகர் மக்கள் முற்றுகையிட்டனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த பாலையம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது சங்கிலி நகர். இங்கு அடிப்படை வசதிகளான வாறுகால், ரோடு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் எதுவும் செய்யப்படவில்லை, கழிவுநீர் சாலையில் ஓடுகிறது உட்பட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ., ஒன்றிய துணை தலைவர் தெய்வேந்திரன் தலைமையில் கிராமத்தினர் முற்றுகையிட்டனர். பி.டி.ஓ., காஜாமைதீன் பந்தே நவாஸ்சிடம் மனு அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us