தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அடிப்படை வசதிகள் கோரி முற்றுகை

அடிப்படை வசதிகள் கோரி முற்றுகை

அடிப்படை வசதிகள் கோரி முற்றுகை


ADDED : ஆக 05, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2025 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சி ஒன்றியம் பூவாணி ஊராட்சிக்கு உட்பட்ட அருந்ததியர் காலனியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நேற்று காலை 11:00 மணிக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us