தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ எஸ்.ஐ.ஆர்.,  ஆய்வுக்கூட்டம்

 எஸ்.ஐ.ஆர்.,  ஆய்வுக்கூட்டம்

 எஸ்.ஐ.ஆர்.,  ஆய்வுக்கூட்டம்


ADDED : பிப் 19, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் எஸ்.ஐ.ஆர்., பணிகளில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

வாக்காளர் பட்டியல் பார்வையாளரான தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் டாக்டர் அருண் தம்புராஜ் தலைமை வகித்தார். கலெக்டர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார்.

இதில் எஸ்.ஐ.ஆர்., 2026ல் படிவம்- 6, 7, 8 ஆகியவற்றை, தொடர்புஉடைய வாக்காளர் பதிவு அலுவலர்கள் முடிவு செய்த விதம், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகள், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளிகள் குறியீடு குறித்து கேட்டறியப்பட்டது.

டி.ஆர்.ஓ.,ஆனந்தி, அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us