தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம்

உள்ளிருப்பு போராட்டம்


ADDED : டிச 10, 2024 04:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 10, 2024 04:53 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் களப்பணியாளர்களின் பணிகளை கணக்கில் கொண்டு ஆய்வு செய்து, மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட துணைத் தலைவர் மணிராஜன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

இதில் கோட்டப் பொருளாளர் வைரமுத்து உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us