sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

விருதுநகரில் திறன் வளர் பயிற்சி

/

விருதுநகரில் திறன் வளர் பயிற்சி

விருதுநகரில் திறன் வளர் பயிற்சி

விருதுநகரில் திறன் வளர் பயிற்சி


ADDED : மார் 07, 2024 05:04 AM

Google News

ADDED : மார் 07, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகரில் நீர்வளத்துறை கட்டுபாட்டில் உள்ள மதுரை, விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள கவுசிகா நதி, மேல் குண்டாறு வைப்பாறு உப வடிநில பகுதிகளில் அமைந்துள்ள நீரை பயன்படுத்துவோர் சங்க தலைவர், உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு 2 நாள் திறன் வளர் கட்டமைப்பு பயிற்சி நடந்தது.

செயற்பொறியாளர் மலர்விழி, உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் பாலமணிகண்டன், சமூக பயிற்சி வல்லுனர் சுதாகர் களப்பணியாளர்கள் பூபதி, கதிரேசன், விஜய் ஆனந்த் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us