sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி

திறன் மேம்பாட்டு பயிற்சி


UPDATED : ஜூன் 04, 2026 05:29 PM

ADDED : ஜூன் 04, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 04, 2026 05:29 PM ADDED : ஜூன் 04, 2026 05:21 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் , வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பதப்படுத்துதல் சேமிப்பு , சிப்பமிடுதல் குறித்தான திறன் மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் நடந்தது.

மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் ராமசுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பேராசிரியர்கள் பாண்டியராஜன், கண்ணன் ,ராமலக்ஷ்மி, பாலசுப்பிரமணியன் இணை பேராசிரியர் நல்லகுரும்பன் பேசினர். ஏற்பாடுகளை பேராசிரியர் பாலகிருஷ்ணன் ,அலுவலர்கள் செய்தனர். இணை பேராசிரியர் அகிலா நன்றி கூறினார்.

----

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us