ADDED : ஜூன் 04, 2026 11:28 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: ஜூன் 5--: அருப்புக்கோட்டை வேளாண் மண்டல ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல், வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகத்தின் சார்பில், பழங்கள் மற்றும் காய்கறிகளின் பதப்படுத்துதல் சேமிப்பு, சிப்பமிடுதல் குறித்தான திறன் மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் நடந் தது.
மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவர் ராமசுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
