sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 பைக்கில் பாம்பு

/

 பைக்கில் பாம்பு

 பைக்கில் பாம்பு

 பைக்கில் பாம்பு


ADDED : டிச 04, 2025 04:18 AM

Google News

ADDED : டிச 04, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சுழி: திருச்சுழி அருகே நாடாகுளத்தை சேர்ந்தவர் முனியசாமி பாண்டியன்,இவர் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு தனது பைக்கை திருச்சுழி பஜாரில் நிறுத்தி விட்டு, வீட்டு பொருட்கள் வாங்கிய பின், பைக்கில் கிளம்பிய போது, பாம்பு இருப்பதை பார்த்து பதறி இறங்கி னார்.

திருச்சுழி தீயணைப்பு துறையினர் 2 அடி நீளமுள்ள கட்டு விரியன் பாம்பை பிடித்து காட்டு பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us