ADDED : மார் 17, 2026 02:29 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் எஸ்.பி., கண்ணன். டி.எஸ்.பி., ஆக பணியில் சேர்ந்து பதவி உயர்வில் எஸ்.பி., ஆனார். தற்போது மாற்றப்பட்டுள்ளார்.
கரூரில் வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்ததாகவும் அது குறித்த புகாரில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எஸ்.பி., மீது எதிர்க்கட்சிகள் புகார் கூறின.
ஆனால் விருதுநகர் எஸ்.பி., மீது அவ்வாறான புகார்கள் எதுவும் எழவில்லை. இருப்பினும் அவரும் மாற்றப்பட்டுள்ளார். இவர்களுடன் ஈரோடு, நாகப்பட்டினம் எஸ்.பி., க்களும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் 4 பேரும் ஐ.ஏ.எஸ். இல்லாமல் டி.பி.எஸ். மூலம் பதவிக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
