ADDED : மார் 18, 2026 05:38 AM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் எஸ்.பி., ஆக நியமிக்கப்பட்ட ஸ்ரீ நாதா நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். மேலும் வாக்கி டாக்கியில் அனைத்து போலீசாருக்கும்,
ஸ்டேஷன்களுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் பின்பற்ற வேண்டியவை குறித்து தெரிவித்தார்.
