தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் 

நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் 

நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் 


ADDED : செப் 21, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்:  கலெக்டர் ஷரண்யா அறி செய்திக்குறிப்பு:  வடுகபட்டி – தெற்குவெங்காநல்லுார் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் வகையில்  நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் வி.ஏ.ஓ., அலுவலகங்களில் நடக்கிறது.

 செப். 23 மேலுார்துரைசாமிபுரம்,  நத்தம்பட்டி, செப். 25 இளந்திரைகொண்டான், அத்திகுளம் செங்குளம், செப். 29 புத்துார், அயன் நாச்சியார்கோவில், நல்லிங்கப்பேரி, தெய்வேந்திரி, அக். 1 சமுசிகாபுரம்,  பூவாணி, முத்துவெங்கட்ராயபுரம், அக். 6 தெற்குவெங்காநல்லுார், களத்தூர், எஸ்.அம்மாப்பட்டி, வடுகப்பட்டி, அக். 8 மேலராஜகுலராமன், பிள்ளையார்குளம், அக். 9  குன்னுார், 12 விழுப்பனுார், பாட்டக்குளம் சல்லிப்பட்டி  ஆகிய பகுதிகளில் முகாம் நடக்கிறது.   

   ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காத நிலஉடைமைதாரர்கள் இம்முகாம்களில் பங்கேற்று சமர்ப்பிக்கலாம், என்றார்.  

 

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us