ADDED : அக் 12, 2024 04:14 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: சாத்துார் குகன் பாறை முத்தாலம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.
சாத்துார் மற்றும் வெம்பக்கோட்டை பகுதியில் மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பருவ மழை தாமதமாகி வரும் நிலையில் குகன்பாறை முத்தாலம்மன் கோயிலில் விவசாயிகள் , மக்கள் சார்பில் மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜைகள் நடந்தது
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
