தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நாய் கடித்து புள்ளிமான் பலி

நாய் கடித்து புள்ளிமான் பலி

நாய் கடித்து புள்ளிமான் பலி


ADDED : ஏப் 30, 2025 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 30, 2025 06:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்துார்; சாத்துார் சடையம்பட்டி எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரி அருகில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று காலை 11:30 மணிக்கு நாய்கள் கடித்து குதறிய நிலையில் புள்ளிமான் இறந்து கிடந்தது.

ஸ்ரீவி., வனத்துறையினர் நேரில் வந்து மானை பிரேதபரிசோதனை செய்து காட்டுப் பகுதியில் புதைத்தனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us