ADDED : ஆக 12, 2026 03:16 AM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 7:00 மணிக்கு மலைப்பகுதியில் மீண்டும் காட்டுத்தீ பரவியது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
எனவே இயல்பு நிலை திரும்பும் வரை பக்தர் களுக்கு மலையேற அனுமதியில்லை என விருதுநகர் கலெக்டர் சுகபுத்ரா உத்தரவிட்டார்.
