UPDATED : ஜூலை 23, 2026 04:49 PM
ADDED : ஜூலை 23, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளியின் இரண்டாம் வகுப்பு மாணவர் நளன் கார்த்திக், காமராஜர் 100 மீட்டர் பாதையில் தொடர்ந்து 2 மணி 4 நிமிடங்களுக்கு ஸ்கேட்டிங் செய்து, ஆஸ்கார் உலக சாதனை விருதை பெற்றுள்ளார்.
சாதனை மாணவர், அவரது பெற்றோர், பயிற்சியாளர்களுக்கு பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
