தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)தொகுதி

 ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)தொகுதி

 ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)தொகுதி


ADDED : ஏப் 05, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார் தனி தொகுதி மகாலிங்கம், (இந்திய கம்யூ.,)

கையிருப்பு: -ரூ. 15,000, வங்கி ரூ.10,007,

மனைவி புனிதா கையிருப்பு: ரூ.50 ஆயிரம்,

வங்கி ரூ. 12,089

மகள் சந்தோஷ் பிரியா கையிருப்பு: ரூ.10 ஆயிரம்,

மகன் மாதேஷ்: ரூ.5 ஆயிரம்

மனைவி நகைகள்: 422 கிராம் தங்கம்

மொத்த சொத்து மதிப்பு

மகாலிங்கம்: ரூ 2, 56,007, மனைவி: ரூ.71,69,609.70

மகள்: ரூ. 10,997.13, மகன்: ரூ.1,39,092

கடன்கள்

மனைவி: ரூ.27,02,000. மகள்: ரூ.13,03,000

* நிலுவை குற்ற வழக்குகள்- 2.

* வாகனங்கள்: 2 டூ வீலர்கள், ஒரு கார், டிராக்டர், உள்ளது.

* அசையா சொத்து:

215 சதுர அடி ஓட்டு வீடு, 3 சென்ட் நிலம். மனைவியிடம் 2 ஏக்கர் 58 சென்ட் வேளாண்மை நிலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us