sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

/

 வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

 வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்

 வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 04, 2026 05:58 AM

Google News

ADDED : பிப் 04, 2026 05:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் தமிழக அரசு அறிவித்துள்ள உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து தேர்தல் வாக்குறுதியான பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந் தோணிராஜ் தலைமையில் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜகோபால், வருவாய் கிராம உதவியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் குருநாகப்பன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us