தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவரை தாக்கி அலைபேசி பறிப்பு

 மாணவரை தாக்கி அலைபேசி பறிப்பு

 மாணவரை தாக்கி அலைபேசி பறிப்பு


ADDED : ஜூன் 05, 2026 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மோகன் ராஜன் 19, கல்லூரி மாணவர். இவர் நேற்று முன்தினம் இரவு

பெரியகுளம் கண்மாய் பகுதியில் இயற்கை உபாதையை கழிக்க சென்ற போது அப்பகுதியில் இருட்டில் மறைந்திருந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி, கம்பால் தாக்கி அலைபேசியை பறித்தும், ஜி.பே மூலம் ரூ.3800 பெற்றும் தப்பிவிட்டனர். டவுன் போலீசார் தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us