ADDED : செப் 29, 2026 03:53 AM
அ நிறம் | அளவு
சாத்துார்: நேஷனல் பொறியியல் கல்லுாரியில் இந்திய வெப்பமாக்கல், குளிர்வித்தல் மற்றும் காற்று சீரமைத்தல் பொறியாளர் மாணவர் மன்றம் துவக்க விழா நடந்தது.
இம்மன்றத்தின் முன்னாள் தலைவர் மதுரை வேல்முருகன் தலைமை வகித்தார்.இயக்குனர் கே.ஏ.காஜா முஹைதீன் மற்றும் தொழில்நுட்ப தலைவர் மாயக்குமார் ஆகியோர் பேசினர். நுாறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
