தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆட்டோ கவிழ்ந்து மாணவர் பலி

 ஆட்டோ கவிழ்ந்து மாணவர் பலி

 ஆட்டோ கவிழ்ந்து மாணவர் பலி


ADDED : ஜூலை 23, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டியில் ஆட்டோ கவிழ்ந்ததில் 6ம் வகுப்பு மாணவர் பலியானார். டிரைவர், சக மாணவர்கள் உட்பட 11 பேர் காயமடை ந்தனர்.

வ.புதுபட்டியை சேர்ந்த மாணவர்கள் ராமச்சந்திராபுரம் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர். நேற்று மாலை 6:00 மணிக்கு புதுப்பட்டியை சேர்ந்த திருப்பதி லுார்து 27, என்பவரது ஆட்டோவில் மாணவர்கள் உட்பட 11 பேர் வீடு திரும்பினர்.

இந்திரா நகர் காலனி அருகில் வரும்போது ஆட்டோ கவிழ்ந்தது. இதில் மாணவர் சுதர்சன் 12, சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் திருப்பதி உட்பட 11 மாணவர்கள் காயமடைந்தனர். வத்திராயிருப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us