ADDED : ஏப் 09, 2025 07:50 AM

அ நிறம் | அளவு
ராஜபாளையம் : ராஜபாளையம் ஸ்ரீரெங்கபாளையத்தை சேர்ந்தவர் கதிரவன்.
இவரது மனைவி மாரியம்மாள். இத்தம்பதியின் மகன் கவுசிக் கண்ணன் 14, 9ம் வகுப்பு படித்தார். நேற்று முன் தினம் மாலை 5:00 மணிக்கு பள்ளி முடித்து வீட்டிற்கு வந்துள்ளார். தாயும் மகளும் வெளியே சென்று இருந்தனர். வீட்டில் படுக்கையறையில் சேலையால் துாக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
