தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை

மாணவி தற்கொலை


ADDED : செப் 07, 2026 10:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 10:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர், செப். 8 –

விருதுநகர் பாண்டியன் நகர் முத்தால் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரின் மகள் கோகுலபிரியா 17. அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரை நேற்று முன்தினம் பெற்றோர் படிக்க சொல்லி திட்டினர். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் மாலை 4:00 மணிக்கு துாக்கிட்டு தற்கொலை செய்தார். ஊரகப்போலீசார் விசாரிக்கின்றனர்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us