UPDATED : அக் 11, 2026 04:38 PM
ADDED : அக் 11, 2026 04:36 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: வனத்துறை சார்பில் சென்னையில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடந்த மாநில அளவிலான வினாடி வினா போட்டியில், ஸ்ரீவில்லிபுத்துார் லயன்ஸ் இண்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் சேகுவேரா, ஆனந்த வர்ஷிதா, ராஜரத்தினம் இரண்டாமிடம் பெற்றனர்.
அவர்களை பள்ளி தாளாளர் வெங்கடாசலபதி, இயக்குனர் கோபாலகிருஷ்ணன், முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பாண்டீஸ்வரி, நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.
